Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நீண்ட இடைவெளிக்கு பின் பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் நடிகை சங்கீதா!
[Monday 2020-01-06 08:00]

நடிகை சங்கீதாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழில் பிதாமகன் மூலம் பிரபலமானவர் இவர். இப்படத்திற்காக அவர் தமிழக அரசு விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றதும் நினைவிருக்கும் தானே. பாடகர் கிருஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் பின் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டும் நடித்து வந்தார்.

தெலுங்கில் இவர் கடைசியாக நடித்த படம் Bombay Car. இப்படத்திற்கு பின் தற்போது 10 வருடங்கள் கழித்து Sarileru Neekevvaru படத்தில் நடித்துள்ளார். ஜனவரி 11 ம் தேதி இப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா