Untitled Document
June 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கண்ணை கூசும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்! Top News
[Thursday 2024-05-23 06:00]

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் பஞ்சாப்பை சேர்ந்த மாடல் அழகி ஆவார். 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தை நீச்சல் பயிற்சியாளராக நடித்தார். எனினும் இந்த படம் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடித்த துருவங்கள் பதினாறு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

2017 ஆம் ஆண்டு பாடம் என்ற தமிழ் படத்தில் நடித்ததை அடுத்து 2018 இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்ததாக மணியார் குடும்பம் என்ற படத்தில் நடித்தார். மேலும் 2019-ஆம் ஆண்டு கழுகு 2 படத்தில் நடித்த இவர் 2022-இல் என்ற படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் தமிழ் திரைபடத்தில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து திரை உலகில் இருந்து சில நாட்கள் விலக்கி இருந்தார். இதனை அடுத்து உடல் நலம் தேறிய பிறகு உற்சாகத்தோடு திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் அத்திரி புத்திரி புகைப்படங்களை வெளியிட்டு திணற வைப்பார்.

சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் கோட் சூட்டில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இருக்கின்ற மாடர்ன் உடைய அணிந்து அமர்ந்தபடியும் ஸ்டைலிஷ் ஆக கால்களை நீட்டியும் வேற லெவலில் தந்திருக்கும் போசை பார்த்து எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற புகைப்படங்களை பார்க்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனதில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வகையில் சைடு போஸில் சகலமும் தெரிய காட்சி அளித்திருக்கும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கண்கூசு கூடிய அளவு கவர்ச்சியை கட்ட அவிழ்த்து விட்டிருப்பதாக சொல்லி வருவதோடு அவர்கள் மனதில் ஆசைகளை தூண்டி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் எழுத்துக்கள் அனைவரும் இரவு தூக்கத்தை இழந்து விட்டதோடு மனதுக்குள் பல்வேறு எண்ணங்கள் அலைகளால் அலைப்பாய்வதாய் சொல்லி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் தருவீர்கள்.

பார்த்ததுமே மூடு ஏறக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் இந்த புகைப்படம் இளசுகளின் மத்தியில் மட்டுமல்லாமல் அவர்கள் இதயத்திலும் இடம் பிடித்திருப்பது ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி உள்ளது.

அத்துடன் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லி வரும் ரசிகர்கள் விரைவில் அதற்கான வாய்ப்பும் இவரது இல்லம் தேடி செல்லும் என்பதை கமெண்டுகளில் தெரிவித்து யாஷிகா ஆனந்த் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா