Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புஷ்பா ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2024-06-12 18:00]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்து இருக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. கடந்த மாதம் புஷ்பா 2 படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் அடுத்து படத்தின் அப்டேட்கள் வர தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 15ம் தேதி புஷ்பா 2 வெளியாகாது என தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.

படக்குழு இன்னும் இறுதிக்கட்ட பணிகளை முடிக்காத நிலையில், அதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்றும், அதனால் ரிலீஸ் தள்ளிப்போக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி இடம் காலி ஆனதால் விக்ரமின் தங்கலான் அந்த தேதியில் வர இருக்கிறது என இன்னொரு லேட்டஸ்ட் தகவலும் வந்திருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா