Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது!
[Tuesday 2024-06-18 06:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். மைனா என்ற படம் அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது, அதன்பிறகு ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், தனுஷ் என பலருடன் நடித்தவருக்கு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நல்ல ரீச் இருந்தது.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் கடந்த வருடம் 2023, இறுதியில் ஜெகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார்.

அதோடு கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளியிட்ட அமலாபால் நிறைய போட்டோ ஷுட்களும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு கடந்த ஜுன் 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மகனுக்கு Ilai என்றும் பெயர் வைத்துள்ளனர், தனது மகனை அமலாபால் வீட்டிற்கு அழைத்து வந்தபோது எடுக்கப்பட்ட கியூட் வீடியோவுடன் இந்த தகவலை நடிகை வெளியிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா