Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உண்மை சம்பவத்தை தான் படமாக எடுக்கிறாரா வெங்கட் பிரபு?
[Wednesday 2024-06-19 06:00]

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய் இரண்டு ரோல்களில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

இது டைம் ட்ராவல் பற்றிய படம் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது GOAT கதை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

2004ல் நடந்த ரஸ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கவைத்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் GOAT பட கதை என தகவல் வெளியாகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா