Untitled Document
June 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புஷ்பா 2 படத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்!
[Wednesday 2024-06-19 18:00]

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியாத காரணத்தால், இந்த வருடம் டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

புஷ்பா 2 திரைப்படம் திட்டமிட்டு படி முடிக்கவில்லையாம். பகத் பாசில் இப்படத்திற்காக கொடுத்த தேதியை விட்டுவிட்டார்கள். இதையடுத்து அவர் தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.

புஷ்பா 2 படக்குழு டேட்ஸ் கேட்கும் போது பகத் பாசிலால் கொடுக்கமுடியவில்லை. இப்படி படப்பிடிப்பு தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடி ரூபாய் நஷ்டம் வரலாம் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா