Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்திற்கு மாஸ் டைட்டில்!
[Thursday 2024-06-20 06:00]

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தளபதி விஜய்யை வைத்து இயக்க இருந்த படம் ட்ராப் ஆகிவிட்ட நிலையில், அதன் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் புது படத்தை தொடங்கி இருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். SK 23 என தாற்காலிகமாக இந்த் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. ருக்மிணி வசந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், இதன் டைட்டில் பற்றிய விவரம் கசிந்து இருக்கிறது. 'சிங்கநடை' என டைட்டில் வைக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவெடுத்து இருக்கிறாராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா