Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கள்ளக்குறிச்சி விரையும் விஜய்: கள்ளச்சாராய சம்பவத்துக்கு நேரில் இரங்கல்!
[Thursday 2024-06-20 19:00]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டவர்க்ளிகள் உயிரிழந்து இருப்பதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என நடிகர் விஜய் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கள்ளசாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க நடிகர் விஜய் நேரில் செல்ல இருக்கிறார். கிளம்பிவிட்டதாக இருந்து சற்றுமுன் கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதனால் தற்போதே முழு அரசியலில் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா