Untitled Document
July 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியன் 3 யில் இப்படியொரு விஷயம் இருக்கா?
[Sunday 2024-06-30 07:00]

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 வருகிற ஜூலை 12 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவுக்கு கடந்து இருக்கிறது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், தற்போது படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் 3 படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது . அது என்னவென்றால், எஸ் ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகளில் நடித்துள்ளார். இந்தியன் 3 படத்தில் தான் எஸ் ஜே சூர்யா கமல் ஹாசன் இடையிலான காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா