Untitled Document
July 8, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா மகாராஜா?
[Thursday 2024-07-04 06:00]

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மகாராஜா திரைப்படம் USA பாக்ஸ் ஆபிசில் $500K, அதாவது இந்திய மதிப்பின்படி, ரூ. 4.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற உயரிய பெருமையை மகாராஜா திரைப்படம் பெற்றுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா