Untitled Document
July 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தன்னை பற்றி வரும் கிசுகிசுக்கள்: திரிஷா கொடுத்த பதிலடி!
[Thursday 2024-07-04 06:00]

நடிகை திரிஷா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார்.

சமீப காலமாக திரிஷா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக அவரை ஒரு முன்னணி ஹீரோவுடன் இணைத்து வரும் கிசுகிசுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா தற்போது X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மற்றவர்கள் opinion பற்றி கவலை இல்லை என்பது போல அவர் பதிவிட்டு இருக்கும் ட்வீட் வைரல் ஆகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா