Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!
[Saturday 2024-07-06 08:00]

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பெரிய வாய்ப்புக்காக தான் காத்திருந்தார். அது தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலமாக அவருக்கு கிடைத்து இருக்கிறது. அவர்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில் அது பெரிய அளவில் வைரல் ஆனது. தற்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்திருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கூலி படத்தில் தான் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இன்று கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் அதில் ஸ்ருதி ஹாசனும் கலந்துகொண்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா