Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்: அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி!
[Saturday 2024-07-06 08:00]

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்பவர் இன்று இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரது வீட்டின் அருகில் நின்றுகொண்டு நண்பர்கள் உடன் பேசி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பர் தான் ஆம்ஸ்ட்ராங் என கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ஹாஸ்பிடல் வந்த பா.ரஞ்சித் அங்கு கதறி அழுது இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா