Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் குவிந்த பிரபலங்கள்!
[Saturday 2024-07-06 16:00]

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண முந்தைய சங்கீத் விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இவர்களின் 'சங்கீத்' விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களின் புகைப்படத்தை கீழே பார்க்கலாம்.

1. கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி

2. நடிகை அலியா பட்

3. பாலிவுட் நடிகை சாரா அலி கான்

4. தங்க நிற உடையில் நடிகை சன்யா மல்ஹோத்ரா

5.பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி

6.நேஹா சர்மா மற்றும் ஆயிஷா சர்மா

7. நீதா அம்பானியின் தாய் மற்றும் அவரது சகோதரி

8. கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி

9. நடிகை கியாரா அத்வானி மற்றும் அவரது கணவர்

10. நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர்

11. இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி

12. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே

13. சித்தார்த் ராய் கபூர் மற்றும் வித்யா பாலன்

14. நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர்

15. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி

16. திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர்

17. பாலிவுட் ஸ்டார் சல்மான் கான்

18. ஹர்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா மற்றும் இஷான் கிஷன்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா