Untitled Document
October 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உலக புகழ்ப்பெற்ற படங்களின் தயாரிப்பாளர் காலமானார்!
[Sunday 2024-07-07 17:00]

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் லாண்டவ் அண்மைக் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜான் லாண்டவ் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா