Untitled Document
August 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'டிமாண்டி காலனி 2' ரிலீஸ் எப்போது?
[Friday 2024-07-12 06:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் அளவில் இவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.

இதை தொடர்ந்து நயன்தாரா - அனுராக் காஷ்யப் - அதர்வா என மூன்று நட்சத்திரங்களை வைத்து இமைக்கா நொடிகள் எனும் படத்தை இயக்கினார். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதன்பின் விக்ரமுடன் இணைந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிமாண்டி காலனி 2.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் கூட வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், டிமாண்டி காலனி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டிமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா