Untitled Document
August 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியன் 2 படத்திற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Saturday 2024-07-13 18:00]

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. அனிருத் இசையமைப்பில் கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க வசூலிலும் சாதனை படைக்க தொடங்கியுள்ளது. இப்படம் லஞ்சம் ஊழல் ஆகியவற்றை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் படத்திற்காக வாங்கிய சம்பள குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதற்காக சித்தார்த்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா