Untitled Document
August 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிவராஜ்குமாரின் 130வது திரைப்படத்தை இயக்கப்போவது தமிழ் இயக்குனரா?
[Sunday 2024-07-14 16:00]

கன்னடத்தில் சூப்பர்ஸ்டார் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் கூட நடித்திருந்தார். சில நிமிடங்கள் இவர் ஜெயிலர் படத்தில் வந்திருந்தாலும், மாபெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. எங்கு சென்றாலும் அனைவரும் ஜெயிலர் படத்தை குறிப்பிட்டு தான் சிவராஜிடம் பேசினார்கள்.

அந்த அளவிற்கு அந்த காட்சி பிரபலமானது. இந்த நிலையில், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகவுள்ள அவருடைய 130வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல இயக்குனர் ரவிஅரசு தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சத்யஜோதி தியாகராஜன் தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இயக்குனர் ரவிஅரசு 2015ஆம் ஆண்டு வெளிவந்த ஈட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து ஐங்கரன் எனும் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா