Untitled Document
August 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பல கோடி வசூல் வேட்டையில் கல்கி 2898ஏடி!
[Tuesday 2024-07-16 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் அறிவியல்+புராண கதையை மையமாக கொண்டு உருவானது.

அட்டகாசமான கிராஃபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 191 கோடி வசூலித்தது.

15 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படம் ரூ. 125 கோடி லாபத்தை கொடுத்திருப்பதாக புதிய தகவல் வந்துள்ளது, அதோடு ஷேர் ரூ. 500 கோடியை எட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா