Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!
[Tuesday 2024-08-27 18:00]

தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், கோமாளி, நட்பே துணை ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு பிஜிலி ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், அவருக்கு குடும்பத்தினர் மற்றும் திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா