Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஹிப் ஹாப் தமிழாவின் 'கடைசி உலகப்போர்' முதல் விமர்சனம்!
[Sunday 2024-09-08 07:00]

ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்து இருக்கும் படம் 'கடைசி உலகப்போர்'. போர் அடிப்படையிலான கதையை பிரம்மாண்டமாக அவர் தயாரித்தும் இருக்கிறார். வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

கடைசி உலகப்போர் படத்தை பார்த்த பிரபல ஓடிடி ஒருவர் அதை பாராட்டி தள்ளி இருக்கிறார். ட்விட்டரில் அவர் படத்தை பற்றி விமர்சித்து இருக்கிறார்.

"ஹிப்ஹாப் தமிழாவை பார்த்து வியந்துவிட்டேன். மகாராஜா படத்திற்க்கு பிறகு நட்டி மிரட்டி இருக்கிறார். இந்த படத்திற்கு ஆதி மற்றும் அவரது டீம் தான் சிஜி வேலைகளை சொந்தமாக செய்தார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யம் அடைந்தேன்."

"தமிழ் சினிமாவுக்கு அடுத்த பெரிய ப்ளாக்பஸ்டர்" என அவர் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா