Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: ரகசியத்தை உடைத்த இசையமைப்பாளர்!
[Wednesday 2024-09-18 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தனது நடிப்பு மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர். அஜித்குமார் படப்பிடிப்புகளில் நடிக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விமான நிலையத்திற்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் கூட நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் அஜித்குமாரை சென்னை விமான நிலையத்தில் பார்த்து அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமுக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார். அதில், "நான் ஒருமுறை அஜித் சாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். நான் யார் என்றே தெரியாமல் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது என் மனைவி அங்கு வந்து நான் யார் என்ன செய்கிறேன் என்று கூறினார்.

அதனை கேட்டு என்னை தனியாக அழைத்து சென்று அஜித் மன்னிப்பு கேட்டார். பெரிய ஹீரோவாக இருக்கும் அவர் நான் பேசிய ஒரே காரணத்திற்காக என்னை மதித்து பேசினார்" என்று சந்தோஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா