Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை!
[Monday 2024-09-23 06:00]

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் மூத்த ஹீரோக்களில் ஒருவர். தற்போது 69 வயதாகும் அவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் அவரது மகன் ராம் சரண் தயாரிக்கும் படங்களில் அவ்வப்போது சிரஞ்சீவியை கெஸ்ட் ரோலில் பார்க்கலாம். தற்போது சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

இந்திய சினிமா துறையில் மிகவும் திறமையான நட்சத்திரமாக சிரஞ்சீவியை தேர்வு செய்திருக்கிறது கின்னஸ் உலக சாதனை அமைப்பு. 143 திரைப்படங்களில் 537 பாடல்களுக்கு சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்புகள் இருப்பது தான் தற்போது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. Most prolific star in Indian film industry என சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா