Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"சினிமாவை காப்பாற்ற ஒரே வழி இதுதான்" - வெற்றிமாறன் சொன்ன விஷயம்!
[Wednesday 2024-09-25 18:00]

தியேட்டருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என பல பிரபலங்கள் பேசி கேட்டிருப்போம். ஓடிடி வளர்ச்சியால் தியேட்டர் தொழில் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி, ஓடிடி-யில் 8 வாரங்களுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலைமையில் இருக்கும் சினிமா துறையை காப்பாற்ற ஒரே வழி நடிகர்கள் சம்பளத்தை 30-40% குறைத்துக்கொண்டு பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் பணமே லாபம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா