Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிக் பாஸ் 8 தொடங்கும் முன்பே நடந்த சோகம்!
[Thursday 2024-09-26 06:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ இன்னும் ஒரே வாரத்தில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. அடுத்த வார இறுதியில் செப்டம்பர் 6ம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வட மாநில தொழிலாளர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாயின் கான் என்ற தொழிலாளர் தான் விபத்தில் சிக்கியவர் என தெரிய வந்திருக்கிறது. பிக் பாஸ் தொடங்கும் முன்பே நடந்த விபத்து பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா