Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்!
[Sunday 2024-09-29 17:00]

ஆடை அணியாமல் அமர்ந்திருந்த வரலட்சுமியின் கணவர் அதற்கான காரணத்தை ஓபனாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாபோடி திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் இவருடைய நடிப்பை யதார்த்தமாக வெளிகாட்டியிருப்பார்.

இந்த நிலையில், கடந்த மாதம் வரலட்சுமி பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையை சேர்ந்த இவருக்கு இது இரண்டாவது திருமணம்.

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரையில் வரலட்சுமி- நிக்கோலாய் திருமணம் சொந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.

இப்படி இருக்கையில் தற்போது கணவருடன் திருமண வாழ்க்கைக்குள் சென்ற வரலட்சுமி, கணவருடன் அடிக்கடி அவுட்டிங் சென்று அங்கு எடுத்த காணொளிகளை பகிர்வார்.

அப்படி வெளியான காணொளியில், சட்டையே போடாமல் நிக்கோலாய் மாமனார்- சரத்குமாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயம், வரலட்சுமி ஏன் சட்டை போடவில்லை?.. என கேட்க அதற்கு நிக்கோலாய், “ என்னுடைய மனைவிக்கு நான் சட்டை அணிவது பிடிக்காது. நான் இப்படி இருப்பது தான் அவர் விரும்புகிறார்..” என பதில் கொடுத்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், காணொளியை பார்த்த ரசிகர்கள், அவரை பங்கமாக விமர்சித்து வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா