Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அட்வான்ஸ் புக்கிங்கில் அசத்தும் வேட்டையன்!
[Sunday 2024-09-29 17:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அந்த அளவிற்கு அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் ஜெய் பீம் எனும் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் பல ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா, அபிராமி, ரோகினி, ரக்ஷன் என பலரும் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் வேட்டையன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிவிட்டது. இந்த நிலையில் இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையன் படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா