Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் வரலாற்று படம்!
[Monday 2024-09-30 06:00]

நடிகர் தனுஷ் தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக படங்களை இயக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். அவர் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர்ந்து ஓரு படத்தில் நடிக்க இருப்பதாக முன்பே தகவல் வந்தது. இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார். "இது ஒரு பெரிய வரலாற்று படம். என்னுடைய கனவு படம்."

"அதை தொடங்கினால் குறைந்தது ஒன்றரை வருடமாவது ஆகும். ஷூட்டிங் தொடங்கும் முன்பு 6 மாதம், இன்னொரு ஆறு மாதம் ஷூட்டிங், அதன் பின் 6 மாதம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் என தொடங்கிய இரண்டு வருடம் கழித்து தான் ரிலீஸ் செய்ய முடியும்."

"இவ்வளவு காலம் எடுக்கும் என்பதால் தான் இந்த ப்ரொஜெக்ட் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது" என மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா