Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த ஒரு விஷயம் தான் மகிழ்ச்சியை தருகிறது: மணிமேகலை போட்ட பதிவு!
[Monday 2024-09-30 18:00]

குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து மணிமேகலை வெளியேறிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு காரணம் பிரியங்கா தான் என்ற தகவல் வெளிவந்தபின் இன்னும் பெரிதாக ஆனது. இதுகுறித்து மணிமேகலை தரப்பில் சிலரும், பிரியங்கா தரப்பில் சிலரும் பேசி வந்தனர். பிரியங்கா மீது எந்த தவறும் இல்லை என ஒரு பக்கம் கூற, மறுபக்கம் பிரியன்காவால் தான் மணிமேகலை வெளியேறியுள்ளார், இதற்குமுன் இன்னும் சில தொகுப்பாளர்களும் வெளியேறியுள்ளனர் என கூறி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 5ன் பைனல் போட்டியில் டைட்டிலை வென்றார் பிரியங்கா. பலரும் தங்களது வாழ்த்துக்களை பிரியங்காவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ளார் பிரியங்கா. அங்கிருந்து எடுத்த சில புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இப்படியிருக்க மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கட்டிவரும் பண்ணை வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, "இந்த இடம் தான் தனக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் தருகிறது" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா