Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கருடன் ரீமேக் படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்!
[Tuesday 2024-10-01 06:00]

சூரி கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்ணி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கருடன் படத்தை தெலுங்கு மொழியில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும், மேலும் இந்த படத்தில் மஞ்சு மனோஜ், நாரா ரோஹித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.

அவர்களுடன் இணைந்து கருடன் ரீமேக் படத்தில் ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா