Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமா?
[Tuesday 2024-10-01 18:00]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார், அதில் வெற்றியும் அடைந்தார்.

அவரது ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அனுஷ்கா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தார்.

தற்போது அனுஷ்கா பற்றி ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அது என்ன வென்றால், இப்போது 42 வயதாகும் அனுஷ்கா விரைவில் ஒரு துபாய் தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனவும், அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இணையத்தில் பரப்பப்படும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா