Untitled Document
October 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாலிவுட்டில் ஹீரோயினாக நுழையும் சாரா அர்ஜுன்!
[Saturday 2024-10-05 06:00]

நடிகை சாரா அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக தமிழில் தெய்வத்திருமகள், சைவம் போன்ற பல படங்களில் நடித்தவர். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளம் வயது ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து இருப்பார். சாரா அர்ஜுனுக்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ரன்வீர் சிங் ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ஆதித்ய தார் இயக்கும் படத்தில் தான் ரன்வீர் ஜோடியாக சாரா நடிக்கிறார். இது பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சாராவின் வயதை குறிப்பிட்டு தான் விமர்சித்து வருகின்றனர்.

ரன்வீர் மற்றும் சாரா இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கிறது. ரன்வீர் சிங்கின் பாதி வயது தான் சாரா அர்ஜுன் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா