Untitled Document
October 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த கழுதை!
[Sunday 2024-10-06 18:00]

பிக் பாஸ் ஷோ என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது ஹிந்தியில் தொடங்கி இருக்கும் பிக் பாஸ் 18வது சீசன் துவக்கத்திலேயே பல பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த ஷோ இன்று தொடங்க இருக்கிறது. தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நாளில் பிக் பாஸ் ஷோ தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளர்களாக பல்வேறு பிரபலங்கள் வருகிறார்கள். அவர்கள் உடன் ஒரு கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறது.

ஆம் உண்மை தான்.

பிரபல advocate Gunaratna Sadavarte என்பவர் போட்டியாளராக வரும் நிலையில், அவர் வளர்ந்து வரும் pet ஆன இந்த கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறது.

Max என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த கழுதை போட்டியாளர்கள் உடன் தான் அங்கு தங்கி இருக்க போகிறதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா