Untitled Document
November 1, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி வாங்கிய சம்பளம்!
[Wednesday 2024-10-30 18:00]

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் தேசத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

வரும் அக்டோபர் 31, அதாவது நாளை அமரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக முகுந்த் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் நிறைய மெனக்கெடுத்துள்ளார்.

முகுந்த் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக ரூ. 30 கோடி சம்பளம் பெற்றதாகவும், சாய் பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா