Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 வெளிவந்த 15 நாளில் செய்த மொத்த வசூல் விவரம்!
[Thursday 2026-10-29 16:00]

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் இன்று வரை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் 2 வெளிவந்து நேற்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டது, இந்த 15 நாட்கள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 750+ கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இனி எவரும் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இனி இத்தகைய சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக ரஜினி+கமல் சேர்ந்து நடிக்கும் படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா