Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கிறிஸ்டோபர் நோலன் அடுத்தபடத்தின் ஹீரோக்கள் இவர்கள் தான்!
[Thursday 2026-10-29 16:00]

கிறிஸ்டோபர் நோலன் இன்றைய கால கட்டத்தில் உலகின் நம்பர் 1 இயக்குனர் என சொல்லலாம். ஏனெனில் இதுவரை எந்த ஒரு படமும் ப்ளாப் கொடுக்காமல் கடைசியாக வந்த ஒடிசி கூட ஏ சான்றிதழுடன் உலகம் முழுவதும் 1.8 பில்லியன் டாலர் வசூல் செய்து இமாலய சாதனையை நிகழ்த்தியது. இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 250 கோடிகள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலன் அடுத்து என்ன படத்தை யாருடன் இயக்குவார் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.

அவர்கள் எல்லோருக்கும் விடையாக தற்போது ஒரு செய்தி கசிந்துள்ளது,

நோலன் அடுத்து டாம் குரூஸ் மற்றும் டிகாப்ரியோ ஆகிய இருவருடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளதாக செய்தி உலா வருகிறது,

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, டிகாப்ரியோ ஏற்கனவே நோலனுடன் இன்ஸப்ஷன் படத்தில் பணியாற்றினார், டாம் குரூஸ் இதுவரை நோலனுடன் பணியாற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா