Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல" - ஜேசன் சஞ்சய் வெளியிட்ட அறிக்கை!
[Friday 2026-10-30 07:00]

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அடுத்து அவர் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் பற்றி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

அறிக்கையில் குறிப்பிட்ட கணக்குகள் தவிர, என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தை பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும், பக்கங்களும் முற்றிலும் போலியானவை.

வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள் (கமெண்ட்ஸ்), நேரடி செய்திகள் (மெசேஜ்கள்) அல்லது வணிக தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல என ஜேசன் சஞ்சய் கூறி உள்ளார்.

மேலும் அவர் பெயரில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம் என்ற பெயரில் இயங்குவதும் போலியானது தான் என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா