Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரந்தர் 2!
[Friday 2026-10-30 16:00]

ன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த துரந்தர்: தி ரிவெஞ் திரைப்படம் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நேரம் மற்றும் நாள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான துரந்தர் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு துரந்தர் 2 வெளியானது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ய, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தியது. இதனால் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், இந்திய சினிமாவிற்கு பெருமை தேடி தந்த துரந்தர் 2 திரைப்படம், விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா