Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அஜித் மகளாக நடிக்கிறாரா ஸ்ரீலீலா?
[Wednesday 2026-11-04 07:00]

அஜித் அடுத்து நடிக்க இருக்கும் டேர் டெவில் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் நடிகை ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டார். ஷாலினி அஜித் தயாரிக்கும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கின்றனர்.

ஸ்ரீலீலா அஜித் மகளாக நடிக்கவில்லை என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அஜித்தின் ஜோடியாக அவர் நடிக்கிறாரா என்பதை தற்போது சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீலீலா ஒன்றரை வருடம் காத்திருந்தார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா