Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!
[Thursday 2026-11-05 07:00]

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது. 800 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை படம் ஏற்கனவே கடந்துவிட்டது. மேலும் படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. வரும் நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் தான் ஜெயிலர் 2 வெளியாக இருக்கிறது. அதே தளத்தில் தான் ஜெயிலர் முதல் பாகமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா