Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்!
[Thursday 2026-11-05 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெற்றிப்பெறும் என்ற பேச்சுக்கே இப்போதெல்லாம் இடமில்லை. அப்படி இந்த வருடம் இளம் கலைஞர்கள் நடிக்க குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெளியான திரைப்படம் தான் மொத ராத்திரி. அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடிக்க வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவான இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் கூட ஓடிடியில் வெளியான மொத ராத்திரி படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவை பாராட்டி இருந்தார். முதல் பாக வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகம் வருவது வழக்கம் தான். அப்படி தான் மொத ராத்திரி படத்தின் அடுத்த பாகம் தயாராக உள்ளதாம், இதனை இயக்குனரே உறுதிப்படுத்தியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா