Untitled Document
November 11, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டில் 5 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-11 16:00]

சீன் திரைப்படம் வெளியாகி இதுவரை 5 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் சீன். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நஸ்ரியா நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் ரொமான்டிக் பாயாக வலம் வரும் நஸ்லன் இப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சூர்யா, சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார். இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 170+ கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீன் தமிழ்நாட்டில் 5 நாட்களில் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் 5 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா