Untitled Document
November 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் அர்ஜுன் புகார்: பயில்வான் ரங்கநாதன் மீது பாய்ந்த வழக்கு!
[Tuesday 2026-11-24 07:00]

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகள் திருமணம் நடைபெற்றபோது அதில் உமாபதி மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதனால் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி இருவரும் பிரிந்துவிட்டார்களா என ஒரு செய்தி இணையத்தில் பரவியது.

தனது மகள் ஐஸ்வர்யா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என ஆதாரமின்றி அவதூறு பரப்பி இருப்பதாக நடிகர் அர்ஜுன் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதனை போலீசார் சம்மன் அனுப்பி வர வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா