Untitled Document
June 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரு கால் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்: - பலரால் உற்றுநோக்கப்படுகிறார்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

செல்லிடத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழிலை ஆரம்பித்த அவர், தொலைபேசிகளை விற்கும் இரு நிறுவனங்களின் உரிமையாளராக விளங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொண்டர் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றுவதற்கு விண்ணப்பித்தார். எதிர்பார்த்ததைப் போலவே அவரை பொலிஸ் திணைக்களம் நிராகரித்தது. எனினும், மீண்டும் மீண்டும் விண்ணப்பங்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஸீ குய்மிங். தான் விபத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்ததால் தனது அனுபவமானது மற்றவர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.

இறுதியில் அவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். குய்மிங் பணியில் ஈடுபடும் காட்சி அடங்கிய வீடியோ சீன சமூக வலைத்தளமொன்றில் வெளியிடப்பட்டபோது 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் அதை லைக் செய்துள்ளனர். ஸீ குய்மிங் எனும் இப்பொலிஸ் உத்தியோகத்தர் 26 வயதானவர். 9 வயதில் வீதி விபத்தொன்றில் சிக்கி தனது ஒரு காலை இழந்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com



இந்தியாவின் விலை உயர்ந்த திருமணம் எது தெரியுமா?
[Wednesday 2024-06-19 06:00]

பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது. திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக மாற்ற, பலர் தங்கள் சிறந்த முயற்சிகளை செய்கிறார்கள். பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் தங்களின் செல்வத்தை தாராளமாக செலவிட்டு, மிகவும் பிரமாண்டமான திருமணங்களை நடத்துகிறார்கள்.



கனடாவில் உருவாகும் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி!
[Tuesday 2024-06-11 18:00]

கனடாவில் அல்பர்ட் டா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சியை உருவாக்கும் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலகில் மிகவும் உயரம் கூடிய ஐஸ் குச்சியை உருவாக்குவதற்கு தென் அல்பர்ட்டாவின் ஹட்டரைட் மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். மியாமி ஹட்ரைட் பாடசாலையின் மாணவர்கள் இந்த மிகப்பெரிய ஐஸ் குச்சி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர்.



பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!
[Wednesday 2024-06-05 18:00]

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery Syndrome), குடல் நுண்ணுயிரிகள் கார்போஹைட்ரேட்டுகளை மதுவாக மாற்றுகின்றன.



தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை ஓட்டும் உயிரினங்கள்!
[Monday 2024-06-03 19:00]

பொதுவாக இந்த உலகில் உயிரினங்களாக பிறந்த அனைத்திற்கு தண்ணீர் முக்கிய பங்கான்றுகின்றது. தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் உயிர்வாழ முடியாது. ஏனெனின் உயிர்களின் வர பிரசாதமாக தண்ணீர் பார்க்கப்படுகின்றது. ஆனால் தண்ணீர் குடிக்காமல் வாழும் உயிரினங்கள் பூமியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அப்படியான உயிர்கள் யாவை? என்னென்ன சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.



உலகளவில் அதிக முறை கைதாகி பிரபலமடைந்த நபர்!
[Wednesday 2024-05-29 18:00]

அமெரிக்கா - கென்டகி மாகாணத்தில் வசித்து வந்த 74 வயதான ஹென்றி இயர்ல் உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அந்நாட்டில் பிரபலமடைந்துள்ளார். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்துள்ளார்.



30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் பர்கர்!
[Tuesday 2024-05-28 19:00]

ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் உள்ளதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கியுள்ளனர். குறித்த பர்கர் 30 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் எதுவும் ஆகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இரவை பகலாக்கிய விண்கல்: எங்கு தெரியுமா?
[Tuesday 2024-05-21 19:00]

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய சைஸிலான விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர்.



கருப்பு நிற பால்: எந்த விலங்கின் பால் தெரியுமா?
[Sunday 2024-05-19 19:00]

பொதுவாகவே பால் என்பது மனிதர்களை பொருத்தவரையில் அத்தியாவசிய தேவையாகவே கருதப்படுகின்றது. மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர்.



2 ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்!
[Saturday 2024-05-04 17:00]

சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



கடற்கரையில் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றி திரியும் சுற்றுலாப்பயணிகள்!
[Friday 2024-04-26 19:00]

விசித்திரமான முறையில் ஆடை அணிவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் நிர்வாணமாக சுற்றி திரிந்து மகிழ்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.



சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.



டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.



சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.



பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா