Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நேபாலில் நாளொன்றிற்கு டொலர் ஒன்றுடன் வாழும் தம்பதியர்!
[Monday 2016-01-11 07:00]

பெரும்பாலான பிரிட்டிஷ் கொலம்பிய இளம் சமுதாயத்தினர் கட்டணங்களை செலுத்த திண்டாடும் வேளையில் தம்பதியர் இருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக நாளொன்றிற்கு ஒரு டொலர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா, ஓக்கநாகன் என்ற இடத்தை சேர்ந்த டானிக்கா மற்றும் நேதன் றெயிட் இருவரும் திருமணம் செய்து நான்கு வருடங்களின் பின்னர் 2014ல் நேபால் சென்றனர். எளிமையான சாகசம்மிக்க வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையில் சென்றனர். நேபால் மக்களிடமிருந்து தாங்கள் ஏராளமான விடயங்களை கற்று கொண்டதாக தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒன்றாக சமைக்கின்றனர், ஒன்றாக ஆடைகளை கழுவுகின்றனர் சேர்ந்த ஆடிப்பாடுகின்றனர். இவை அனைத்தும் குடும்பம் ஒன்றாக இணைந்து ஐக்கியமாக இருக்க வழி வகுக்கும் என நேபால் மக்கள் கருதுகின்றனர் என ஸ்கைப் மூலம் CTVசெய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இத்தம்பதிகள் நேபாலின் தென்பகுதியில் 80,000 மக்கள் கொண்ட ஹிரோடா என்ற நகரத்தில் தங்கள் வீட்டை அமைத்துள்ளனர். ஒரு நாள் யு.எஸ்.டொலர்கள் ஒன்றுடன் வாழ்வதென இருவரும் சவால் விட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் கணிப்பின் பிரகாரம் இந்த தொகையுடன் வருடம் பூராகவும் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனரென தெரிகின்றதாக கூறப்படுகின்றது. நேபால் மக்களின் வாழ்க்கை முறையுடன் தாங்கள் இணைக்கப்பட்டு விட்டதாக இருவரும் தெரிவித்தனர்.

இவர்களது மாதாந்த பட்ஜெட் - மாதம் டொலர்கள் ஒன்று என்ற பட்ஜெட்டில் தாங்கள் இருந்ததாகவும் சாராசரியாக நாளொன்றிற்கு டொலர்கள்0.85மட்டுமே தங்கள் செலவாகியதெனவும் கூறியுள்ளனர். நேபால் கலண்டரில் ஒரு மாதம் 32நாட்கள் கொண்டிருந்த போதிலும் தாங்கள் மற்றய மாதங்களில் சேமித்த பணம் பயணங்கள் மற்றும் சிறந்த உணவுகளில் செலவிட உதவியதென தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா