Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆப்கானிஸ்தானில் 20 வயது மனைவியின் மூக்கை அறுத்த கணவன்!
[Wednesday 2016-01-20 01:00]

ஆப்கானிஸ்தானில் கணவர் ஒருவர் தனது 20 வயதுடைய மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் உள்ளது. குறித்த நபர் வேறொரு மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்னர் முன் மனைவியை துன்புறுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தனது முதல் மனைவியை அடித்து கொடுமை படுத்திய கணவர், கையில் வைத்திருந்த சிறு கத்தியால் மனைவியின் மூக்கை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மூக்கின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளதால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என அந்நாட்டு மகளிர் உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா