Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
குளிர்சாதன பெட்டியினுல் மூச்சுத்திணறி 5 குழந்தைகள் உயிரிழப்பு!
[Thursday 2016-01-21 22:00]

தென் ஆப்பிரிக்காவில் குளிர்சாதன பெட்டியினுல் மூச்சுத்திணறி 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள குழந்தைகள் 3 வயதிற்கும் 7 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாடுவதற்காக குளிர்சாதன பெட்டியினுள் சென்றுள்ள நிலையில் ,குளிர்சாதன பெட்டி திடீரென செயல் இழந்துள்ளதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடமொன்று தெரிவித்தது. பல மணித்தியாலங்களுக்கு பின்னர் குறித்த குழந்தைகளை தேடும் பொழுது குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதேவேளை, தென் ஆப்பிரிக்காவில் கடந்த செவ்வாய்கிழமை திருத்தப் பணிக்காக, சேவை நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சிற்றூர்தி ஒன்றில் இருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குழந்தைகள் இருப்பதினை அறியாதவாறு திருத்தப்பணிகள் மேற்கொண்டுள்ள போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா