Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பெண்ணின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட 8 கிலோ கல்! Top News
[Tuesday 2016-01-26 19:00]

மலையகத்தில், அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம், எட்டு கிலோ எடையுள்ள கல் அகற்றப்பட்டுள்ளது. வயிற்று வலியால் நீண்ட காலமாக அவதியுற்று வந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றுள்ளார். இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவருக்கு ஒளி கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் இப்பெண்ணின் வயிற்றில் பெரும் கல் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு இவருக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ மதிக்கதக்க கல் ஒன்று அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. சிகிச்சைக்குட்படுத்திய பெண் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை பெரும் வெற்றியை தந்திருப்பதாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிரி தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா