Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
துன்னாலையில் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு! Top News
[Thursday 2016-01-28 19:00]

வடமராட்சி துன்னாலை வடக்கு பகுதியில் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான மலைப்பாம்பு நகர்வதை அவதானித்துள்ளார். அச்சமடைந்த அவர் உடனடியாக உதவிக்கு சிலரை அழைத்துள்ளார். மலைப்பாம்பை உயிருடன் பிடிக்க அவர்கள் முயன்ற போதிலும் அந்த முயற்சி கைகூடாத நிலையில் அவர்கள் அதனை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றனர்.

மனிதரை விழுங்கும் தன்மை கொண்ட இந்த மலைப்பாம்பு குறித்த பகுதியில் வசிப்பதற்கான தன்மைகள் மிக அரிதாக காணப்படும் நிலையில் மேற்படி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா