Untitled Document
November 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இறந்த குழந்தை இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம்: - சீனாவில் சம்பவம்
[Wednesday 2016-02-10 14:00]

சீனாவில் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எனவே, அக்குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்தனர். சிறிது உடல் நலம் தேறியதும் ஆஸ்பத்திரியில் இருந்து

பின்னர் குழந்தையின் உடலை புதைப்பதற்கு முன்பு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அப்போது குழந்தையின் உடலில் அசைவு தெரிந்தது. மேலும் வேதனை கலந்த குரலில் அக்குழந்தை முணங்கியது. இதனால், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை மீண்டும் உயிர் பிழைத்ததாக அறிவித்தனர். இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா